Nilakeci 750
Nīlakēci 750
- Language
- Tamil
750
மான்றான் பகுதி வழித்தோ வழித்தன்றித்
தான்றான் பிறிதோர் பொருளோ யிரண்டொடு
மூன்றாவ தொன்றினி யின்றா விருந்தவிச்
சான்றா ரறியவுஞ் சாற்றினி யென்றாள்.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil