Pramāṇa · Search · About · API

Nilakeci 760

Nīlakēci 760

Language
Tamil

760

தானரு வாய பொருளது வாமொலி
மேன்மரு வாதுரு வாதலி னான்மெய்ம்மை
நூன்மரு வாதுசொன் னாயிது வென்றனள்
மான்மரு வாவந்த நோக்கு மரியாள்.

Commentaries (1)