Kumarasvamiya p201
Kumārasvāmīya p201
- Language
- Tamil
p201
நொவ்விடத்தே மனங்கிடக்கக் குகைகிடக்கும் விதிதொழிலை நூன மின்றி எவ்விடத்தே முருகனெவ்வா றிருந்துசெய்தான் சொல்வேண்டு மெனினல் லீர்மெய் கவ்விடத்தே சிகனருளிற் கழறுவலக் கந்தகிரிக் கண்ணோர் வட்டம் ஒவ்விடத்தே துவர்மணியம் பானுவென வுருவிளங்க வுறைந்தா னன்றோன். (க)