Kumarasvamiya p202
Kumārasvāmīya p202
- Language
- Tamil
p202
அந்தவுரு விடையபய மக்கவடம் வலக்கரங்க ளாரு மஃகாச் சந்தமுறு கமண்டலமும் வரதமுமே யிடக்கரங்கள் சாரு மேரார் இந்தவுரு வினுக்குமுக மிலங்குசத்தி யோசாத மெனுமொன் றேயாம் எந்தவுரு வோன்வரமு மேற்காது படைப்பிவ்வுரு விருந்து செய்தான். (உ) இப்பெரிய தொழிலாலே குகனயனை யொறுத்தலிற்றோ மிலையென் றோர்மின் செப்பரிய மறைமுனிவர் திகழுமணி வண்ணனிவர் சேவூர் வோன்முன் நப்பிரிய முடனெய்தித் தொழுதுபிர மன்சிறையி னலிகின் றானின் றெப்பெரிய பிழையிருப்பினும் பொறுத்தே விடுத்தருள்க வென்றார் மாதோ.