Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p203

Kumārasvāmīya p203

Language
Tamil

p203

எண்கடந்த சுப்பிரம னியனேஞ்ச தாசிவனே மெனவே கூறும் பண்கடந்த வேதமிதை யறியாது பழுதுரைத்த பரிசி னானை மண்கடந்த வாழ்க்கையுளீர் விடுவிக்க மார்க்கமுண்டோ வழங்கு கென்ற விண்கடந்த பரன்முனவர் சிறைநெடுநா ளாயதிநன் விடுவி யென்றார்.