Kumarasvamiya p207
Kumārasvāmīya p207
- Language
- Tamil
p207
கலங்கிவரு நந்திசிவன் கழல்பணிந்து முருகனுரை கடின மென்னத் துலங்கிவரு மிளம்பிறைதண் கங்கையணிந் தவன்சேய్முற் றோன்றி மைந்தா விலங்கிவரு மடியயனை விடுதியென வறங்குலவும் விளையாட் டேய இலங்கிவரு ளிளங்குகன் சிலதரைக்கொ டயன்றளையை யிரித்து விட்டான்.