Kumarasvamiya p208
Kumārasvāmīya p208
- Language
- Tamil
p208
அருள்பழுத்த விவர்முனயன் போந்தடிமைத் திறத்திறைஞ்சி யறிவு மாழ்கி மருள்பழுத்த வெனக்கருண்மி னென்றலுநின் றொழில்புரிந்து வாழியென்றான் தெருள்பழுத்த தவர்முதல்வ னாமுருக னயனுவந்து சேர்ந்தான் றன்னில் இருள்பழுத்த வுளங்காணச் சிவனுமிருங் கயிலபுகுந் திட்டா னாலோ.