Kumarasvamiya p210
Kumārasvāmīya p210
- Language
- Tamil
p210
சீர்படைத்த பொதிகைவளர் தவமுடைமை பொறையுடைமை சிறந்துள்ளோனீர் பார்படைத்த குகன்சிவற்குங் குருவானா னெனுமாண்பு படர்ந்து சேய்முன் நார்படைத்த வெழிலோடுநின் றெனக்குமருள் செய்தாடண் ணயனத் தாயென் றேர்படைத்த கரங்கூப்பி வீழ்ந்துபணிந் திடலும்வ்வா றிழைத்தான் சேயோன்.()