Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p211

Kumārasvāmīya p211

Language
Tamil

p211

ஓங்கார வுபதேச வழியகண்ட பதிஞான வுறுதி பெற்றேன் தாங்கார முருகனது படைப்பினந்தக் கந்தகிரி சாற்றொண் ணாத ஒங்கார வொளிமயமா யோங்கழகுந் திருமாட வொழுங்கும் வாசந் தேங்கார முதற்றாவ ரங்கணதி வளவழகுஞ் செறியக் கண்டே.