Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p226

Kumārasvāmīya p226

Language
Tamil

p226

பிரணவோபதேசவாயிலாக அகண்ட சிவஞானமான திட்பத்தைப்பெற்ற அகத் தியனார்,(கடப்ப) மலர்மாலை தரித்த முருகப்பெருமானது படைப்புத் தொழிலால் அக் கந்தகிரியானது எடுத்துரைக்கவொண்ணாப் பிரணவ சோதிமயமாய் உயரிய அழகும், அதன்கட்பொலியுந் திருமாளிகைகளின் நிரைகளும், வாசனைவிஞ்சுஞ் சந்தனமர முதலிய தாவரங்கள் யாறுகள் முதலியவற்றின் வளப்பத்தாலாகிய அழகும் ஒருங்கு பொருந்தி யிருக்கத் தரிசித்து,-