Kumarasvamiya p261
Kumārasvāmīya p261
- Language
- Tamil
p261
உமாதேவியைத் தோற்றுவித்த அந்த மாட்சிமை பொருந்திய இமயமலையின் அழ கிய சாரலிற் செவ்விதான ஒரு பக்கத்தினின்று, வனப்புவாய்ந்த முஞ்சம்புல்லாற் செய்யப் பட்ட புரியைத்தமது இடுப்பிற்கட்டி அழகிய அதன்கட் பொருந்துமாறு சீர்த்த மான் றோலைக் கீழாடையாக வுடுத்து, விருப்பத்தோடு மரவுரியைத் தமக்கு மேலாடையாகக் கொண்டனர். (ரு)