Kumarasvamiya p265
Kumārasvāmīya p265
- Language
- Tamil
p265
இவ்வாறு எழுந்தருளிவந்த இறைவன், "பெண்காள்! உங்களது மனவிருப்பத் தைச் சிறிதுகாலஞ் சென்றபின் குறைவின்றி நிறைவேற்றுவேன்; அமுதவல்லியே! நீ தேவேந்திரன் மகளாய்த் தோன்றிநில்; இளையசுந்தரவல்லியே! நீ பொற்புடைப்பூவுல கிற்சென்று சிவமுனிவர்க்கு மகளாய் அவதரி" என்று திருவாய்மலர்ந்தருளினான். (கூ)