Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p264

Kumārasvāmīya p264

Language
Tamil

p264

இப்பெருந்தவத்தைத் திருவுளத்தடைத்த எங்கடவுளாகிய செவ்வேட்பரமன், காது களில் வருணித்தற்கரிய மகரகுண்டலங்களும், இடுப்பிற் பீதாம்பரமும், சிரசிற் கிரீடமும், சமானமற்ற புயங்களிலே பொன்வாகுவலயங்களும், மார்பில் மதாணிப்பதக்கமும், தாள் களிலே அழகிய சிலம்புகளும், கைகளிற் கடகங்களும் ஒளி வீசாநிற்க அவர்கள் முன்னே எழுந்தருளி வந்தனன். (அ)