Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p281

Kumārasvāmīya p281

Language
Tamil

p281

பன்மைமறை யென்கவிவை யென்றனர்தொடர்ந்துவரு பல்லோர் நன்மையுறு மென்றுபலர் துள்ளினரு வந்தனர்க ணல்லோர் வன்மைகொ டுசங்கையசைத்துநட மிட்டனர்பல் வல்லோர் தொன்மைமழு கண்டகம்வி தீர்த்துவிளை யாடினர்பஃ றெல்லோர். (௭)