Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p282

Kumārasvāmīya p282

Language
Tamil

p282

விம்பமுக பூதர்பல ராடினர்நெ டுஞ்சடைவிரித்துப் பம்புவடி வோர்நபமெ றிந்துபடை பற்றினர்கள் பானு கம்பனெழில் வால்வளைமு ழக்கினன்வி ளைந்தவிவை கண்டு செம்பரம வேலமல தேவினிய புன்முறுவல் செய்தான். (௮)