Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p283

Kumārasvāmīya p283

Language
Tamil

p283

போரெனல்செ விப்படலும் விம்முபுய பாரிடர்பொ றுத்த கூரடல்வி ழுப்படைக ளோடவிர்க ணத்தரிவர் கூளி நேரினில ருத்தமயி லானைநனி சூழ்வரவு நின்ற பாரிடர்மூ னர்ச்செலவு மாடினன றூதவுர பாகு. (௯)