Kumarasvamiya p285
Kumārasvāmīya p285
- Language
- Tamil
p285
இத்தேவர்கள் இங்கு வந்துள்ளார்கள். அவ்வண்ணமே செய்து அவர்களை ஆண்டு கொள்வாயாக. பெருஞ்சிறப்புடைய நின் வேலிது. இதனை ஏற்றுக்கொள்” என்று கூற; அவ்வாயுதம் விருப்பத்தோடு செவ்வேட்பரமனது தக்க திருக்கரமொன்றனைச் சார்ந்து மிக்க வலிகொண்டு விளங்குவதாயிற்று. (உ)