Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p314

Kumārasvāmīya p314

Language
Tamil

p314

இப்படித் தேவியின் திருவுருவப்பிம்பமாகிய சாயை, அவ்வொன்பது மணிச்சுடர் நிறைந்த ஒன்பது மகளிர் ஆயின. இனிய மொழியோடுங்கூடிய தெய்வத் திருவுளப்பாங் கின்படி மேலான தெய்வத்தன்மையுள்ள கருப்பத்தை அவர்களடைந்தார்கள். (ங)