Kumarasvamiya p315
Kumārasvāmīya p315
- Language
- Tamil
p315
பூர்வீகப் பிரமதேவர் விஷ்ணுவி னுந்திக்கமலத்திலே தோன்றியதுபோல அவர் களுடைய நாபிக்கமலங்களிலிருந்து ஒன்பது வீரர்கள் உதித்தார்கள். அம்மகளிர்களு டைய ஒளிமயமான உடம்பின் வேர்வையிலிருந்து இலக்ஷம் வீரர்கள் தோன்றினார்கள்.(ச)