Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p319

Kumārasvāmīya p319

Language
Tamil

p319

தீரம்பொருந்திய இவ்வொன்பது தேவர்களுமே நவவீரர்க ளென்னும்படி விளங்கி னார்கள். இவர்கள், பிரணவ வாச்சியனான கந்தக்கடவுள் பிரசன்னப்பட்ட பின்னர் அன்பு பொலிய நன்குதித்தவராவர். (அ)