Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p320

Kumārasvāmīya p320

Language
Tamil

p320

இக்காரணத்தால் இவர்கள், சண்முகக் கடவுளுக்குச் சுத்தமான மெய்க்காவல் பொலிவுற நிற்கு முறைமைபற்றி அக்கடவுளது கடல்போனீண்ட சேனைகளோடு படைக்கலமேந்தி முன்சென்றார்கள். (கூ)