Kumarasvamiya p321
Kumārasvāmīya p321
- Language
- Tamil
p321
துன்பில்லாத இளம்பெருமானது புகழைப்பாடிய அருணகிரிநாத ரென்னும் நுண்மதியுடையாரது தவத்தில் விளங்கிய தலைவனை உள்ளத்திருத்தும் அன்புடையீர்! மேற்சொன்ன இலக்ஷம் வீரர்களும் அந்நவ வீரர்களை நன்கு தொடர்ந்து செல்லும் வலிமையைப் பெற்றனர். (க0)