Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p354

Kumārasvāmīya p354

Language
Tamil

p354

அந்தப் பாணங்கள் முருகப்பெருமானை நெருங்கும் வலிமை இல்லாதனவாய், அவனிருக்கையை வலம் வந்து திருவடி தொழுதவுடன், தாரகாசுரன் விரைந்து கொடிய பலம் வாய்ந்த பெரிய பாசுபதாஸ்திரத்தை ஏவினான். குமரவேள் அதனைத் தன்னுடையதே யென்று சொல்லி அன்போடு கரத்தாற்பிடித்து வைத்துக்கொண்டனன். (ரு)