Kumarasvamiya p355
Kumārasvāmīya p355
- Language
- Tamil
p355
அப்போது, மாயாவியான கிரௌஞ்சன், விளக்கம்புரி பசும்பொன், அழகார்ந்து நயத்த வெள்ளி, இரும்பு என்னும்படி ஒளிவிடுகின்ற மதில்களோங்கிய மூன்று புரங்களா தலும், கமலாக்ஷன், தாரகாக்ஷன், வித்தியுன்மாலி என்னுந் திரிபுர அசுரர்கள் போலவே தாரகாசுரன் அவற்றுள் நுழைந்தான். (சு)