Kumarasvamiya p356
Kumārasvāmīya p356
- Language
- Tamil
p356
மாயாவிகளாகிய அவ்விரண்டு அசுரரும் இவ்வண்ணம் போர்புரியும்போது, சத்தி வேற்பெருமானது புன்னகை தோன்றித் தவழ்ந்தது. அதனால் அப்புரங்கள் உருவேறு பட்டு வெந்தொழிந்தன. (பின்பு) கிரௌஞ்சன் மேகங்களாகி வரும்பொழுது யானை முகத்துத் தாரகாசுரன் அவற்றின் இடிகளாயெதிர்த்தான். (எ)