Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p358

Kumārasvāmīya p358

Language
Tamil

p358

தாரகாசுரன், அப்பெரிய மலையினுள்ளே நிறைந்த அந்தகார வுலகாயமர்ந்தனன். அப்போது தூயவனாகிய முருகப்பெருமான், பற்பல சோதிச்சூரியர்களாய்த்தோன்றி அவைகளை அழித்தான். பின்பு, அசுரகுலகாலனாகிய பெருமான், ஒப்புமுயர்வு மற்று விளங்குந் தனது வேலாயுதத்தை அவ்விருவரையுந் தவறாது கொல்லும் வகையிற் பிரயோகித்தான். (கூ)