Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p359

Kumārasvāmīya p359

Language
Tamil

p359

அப்படி எறியப்பட்ட அவ்வாயுதமானது அந்த இரண்டு அசுரருடைய உடலங் களைப் பிளக்கும்போது, அவர்கள் மற்றெல்லா ஒலிகளும் அடங்கிப்போம்படி பெருஞ் சத்தமிட்டு உயிர்துறந்தார்கள். நல்ல உள்ளத்தையுடைய அருணகிரி என்னும் பெயரை யுடையாரது இதயதாமரையை விரும்பியமர்ந்த குமாரக்கடவுளின் ஆற்றலை எவர்தாம் முழுதுஞ் சொல்லவல்லவராவர்! [ஆகாரென்றபடி] (க0)