Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p363

Kumārasvāmīya p363

Language
Tamil

p363

சூர னெஞ்ச நிலேய றிந்து சொல்லெ னச்செவ் வேலினால் நீர லம்பு செந்தி நின்று போக விட்ட நெய்தைமா வீரம் விஞ்சு வீர பாகு விண்டு கந்த மாதனம் ஆர நின்று விசுவ ரூப மாய வாசி பாய்ந்தனன். (க)