Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p364

Kumārasvāmīya p364

Language
Tamil

p364

பாய்ந்த போதி லங்கை யின்வ டாது பம்பு சேனைகள் வாய்ந்த வீர சிங்கன் யாளி வதனன் மைந்தன் முதலினோர் காய்ந்தெ திர்ந்து பொன்றி னார்கள் காளை சூரன் முதனகர் ஏய்ந்த வுத்த ரங்கி ழக்கி யங்கு தானை கண்டனன். (உ)