Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p367

Kumārasvāmīya p367

Language
Tamil

p367

மன்னு றுப்பி னெழிலெ றிப்ப வாள்கொண் மஞ்செ றிப்பநற் புன்ன கைப்பி னொளியெ றிப்ப வப்பொ னாச னத்தமர் கொன்ன லத்த னைக்க ணூற்று நீயு னாதி கூறடா என்னு மத்தன் மொழிமுன் வீர னெம்பி ரானி ளம்பிரான். (௫)