Kumarasvamiya p366
Kumārasvāmīya p366
- Language
- Tamil
p366
மாவு டம்ப டக்கி மேலை வழியி னுட்பு குந்துகோன் மேவு மன்ற மெய்தி மாண றிந்த னன்செவ் வீரன்வேற் றேவு மந்த வீர னெண்ணு மாறொர் சீய வாசனம் ஆவ யிற்றி கழ்ந்தி டச்செய் தானெ லாரு மெச்சவே. (ச)