Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p380

Kumārasvāmīya p380

Language
Tamil

p380

அங்கு நாலு வெள்ளம் வீரர்களோடு கோரனும் அதிகோரனு நிற்கு நிலை மையை அவருணர்ந்து கொண்டு, தெற்கு வாயிலுக்குச் சென்று ஆயிரம் யானைத்தலைகளை யுடைய இரக்கமற்ற அசுரன் (= சகச்சிரகயமுகன்) மடியும்படி அழகு விளங்குகின்ற தம் முடைய கால்களினாலேயே துவைத்துவிட்டு மேற்றிசைவாயிலை யடைந்தனர். (ங)