Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p382

Kumārasvāmīya p382

Language
Tamil

p382

தமது மேனியில் அமைந்துள்ள உறுப்புக்களின் அழகு பிரகாசிக்க; கரத்தே யேந்தியுள்ள வாளினெழில் பிரகாசிக்க ; நல்ல புன்சிரிப்பின் விளக்கம் பிரகாசிக்க ; அச் சிங்காசனத்தில் அமர்ந்த பெருநலமுடைய வீரபாகுதேவரைச் சூரபதுமன் பார்த்து "அடா! உன் வரலாற்றைக் கூறுவாயாக” என்று கடாவிய கடாவுக்குமுன்னே வீரபாகு தேவர் "எம் பெருமான், இளம்பெருமானே,- (ரு)