Kumarasvamiya p384
Kumārasvāmīya p384
- Language
- Tamil
p384
பலவித மாயாவித்தைகளில் வல்ல தாரகாசுரனும், கிரௌஞ்சனுமடைந்த கதியை நீயுமடைய நேரும் என்னும் இவ்விடயத்தை உனக்குச் சொல்லும் பொருட்டாகவே பேரருளாளனாகிய என்னுடைய பெருமான் என்னை உன்பால் விடுத்த தன்மையினை நீ உய்த்துணர்வா his" என்று கூறிய வளவிலே, சூரபதுமன், தனது மீசையை முறுக்கி வெகுண்டு பின் வருமாறு புகலலுற்றான். (எ)