Kumarasvamiya p385
Kumārasvāmīya p385
- Language
- Tamil
p385
"சிறுவர்களைக் கொன்ற வீரத்தை என்முன் பிரஸ்தாபிக்கவந்த இவனை முன்னே கொல்லுங்கள்” என்று ஓராயிரம் வலிய வீரர்களையேவி நின்றான். வீரமும், அழகும் பொலிய விளங்கிய வீரபாகுதேவர், ஆர்ப்பரித்து மிக வெகுண்டெழுந்த அவ்வீரர்களைக் கொன்று மேலெழுந்து வந்த வன்மையுடைச் சதசிரன் உயிர் நீங்கும்படி அவனைப் புடைத்து, பின்னும்,- (அ)