Kumarasvamiya p387
Kumārasvāmīya p387
- Language
- Tamil
p387
இதன் பிறகும் வந்து தாக்கிய சகச்சிரபாகுகளாகிய ஆயிரம் புயம்படைத்த வீரர் கள் பிணமென நிலத்தில் விழும்படியாக மராமரத்தைப் பிடுங்கிக்கொண்டு ஆகாயத்திற் பாய்ந்து பூமியினிற்கின்ற அவர்களை அடித்த அந்த வீரபாகுதேவரின் இதயகமலத்தில் வீற்றிருக்குந்தேவனே என்னையாளும் ஈசனாவன்; திருப்புகழ்பாடியருளிய மெய்ஞ்ஞானிக்கும் ஈசனாவன். (க0)