Kumarasvamiya p386
Kumārasvāmīya p386
- Language
- Tamil
p386
எதிர்த்துவந்த அவனுடைய சேனைப் பெருக்கத்தை யெல்லாம், வலிமையுடைய கோபுரமொன்றைப் பெயர்த்தெடுத்து அதனை ஒரு கையால் வீசி எறிந்துகொன்று, பின்னரும் ஐம்பது வெள்ளமாக எதிர்த்துவந்த காலாட்படைகளையெல்லாம் விசுவரூபங் கொண்டு இருகால்களாலுங் கைகளாலும் நாசம் பண்ணினார். (கூ)