Kumarasvamiya p424
Kumārasvāmīya p424
- Language
- Tamil
p424
பெரிய புலிகளைப்போலவும் பெரிய யானைகளைப்போலவுந் தம்முடைய இரும்பை யொத்த கை கால்களை அசைத்துக்கொண்டு வீரமொழிகளைப் பேசுங் கருநிறவுடைகளா லலங்கரிக்கப்பட்ட கரும்படைகளெல்லாம், பருத்த பிணங்களைக் கிழித்துத் தின்னும்படி யான பற்கள் பிரகாசிக்கின்ற பேய்களுக்குக் கரும்பும் அடைகளு மாயின.