Kumarasvamiya p425
Kumārasvāmīya p425
- Language
- Tamil
p425
இடிக்கூட்ட மெழுந்து முழங்குமெல்லை வரையிலு நீண்டு நின்று அசைதலைச் செய்யுமழகு இனிது பொருந்திய வருணித்தற்கொண்ணா வீரமுடைய வடித்தெடுத்த அம்புகளையெய்யும் வீரர்பெயர்க ளெழுதப்பெற்ற பலவகை நிறக்கொடிக் கூட்டங்களெல் லாம் (கிழிக்கப்படுஞ் செய்கையால்) பூமியிற் கிடக்கும் படர்கொடித் திரள்களென வாயின.