Pramāṇa · Search · About · API

South India and her Muhammadan Invaders c14.s1.76

South India and her Muhammadan Invaders c14.s1.76

Language
English

c14.s1.76

ஸஸ்தி ஸ்ரீ இராசராச இராசாதிராச சகல கிருவ குல (க்) கோன காலம். இராசாக்கள் தம்பிரானுக்கு ளசுக (761)ஹ பங்குனிமீ 5உ பொன்னமரபதி நாட்டு நாட்டவரோம் விரையாச்சிலை உள்ளிட்ட ஊரவருக்கும் கொட்டியூர் உள்ளிட்ட ஊரவருக்கும் பிடிபாடு பண்ணிக்குடுத்த பரிசாவது.