South India and her Muhammadan Invaders c14.s1.77
South India and her Muhammadan Invaders c14.s1.77
- Language
- English
c14.s1.77
இராசாக்கள் தம்பிரானார் சூரைக்குடி அழியச்செய்வதாக மஞ்சிலிகூ எலிசு காஹன, ஆசம் காத்தான மூவாசம் கான்கான இராசாத்தி க(ர)னுடனே பரிகரம் ஏவப்பட்டு சூரைக்குடியும் அழியச் செய்து மாத்தூர்(க்)குளத்திலே விடுதியா விரையாச்சிலை கொட்டியூர் ஊரவர்களை(க்) காணச்சொல்லி அருளிச் செய்தபடியாலே இவ்வடிகள் கண்அளிவுக்கு இராசாக்கள் தம்பிரானார் போனது கானுக்கும் எங்களுக்கும் பிரமாணம் வரக்காட்டி அருளினபடி முன்னாள் நம் முடபாராய் நமக்கு இறுத்துப் போந்த விரையாச்சிலை உள்ளிட்ட ஊரும் கொட்டியூர் உள்ளிட்டஊரும் தங்கள் நாட்டடனே கூட்டி தங்கள் மரயாதி