South India and her Muhammadan Invaders c14.s1.78
South India and her Muhammadan Invaders c14.s1.78
- Language
- English
c14.s1.78
கடமை இருக்கக்கடவர்களென்றும் ஒன்றுபட நடத்திப் போதக்கடவர்களென்றும் இச்சேதிக்குத் திருக்கோளக்குடி நாயினார் கோயில் திருமயிலே கல்வெட்டுக் குடுப்பதென்று பிரமாணம் வந்தபடியாலே நாங்களும் நாட்டடனே கூட்டி எங்கள் மரியாதி கடமை இறுப்பதாக சந்திராதித்தவரை செல்வதாகக் கல்வெட்டுக் குடுத்தோம் பொன்னமராபதி நாட்டு நாட்டவரோம் விரையாச்சிலை யுள்ளிட்ட ஊரவருக்கும் கோட்டியூருள்ளிட்ட ஊரவருக்கும்.