Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p219

Kumārasvāmīya p219

Language
Tamil

p219

மண்ணுலகத்திற்கு மேம்பட்ட வாழ்க்கையிலுள்ளீர்! "அளவிற்கடங்காத சுப் பிரமணியன் ஓம்" "சதாசிவன் ஓம்" என்று சுரம் மிகுந்த வேதங்கோஷிக்கும். இதை யுணராது தவறுதல் பேசிய பிரமனைச் சிறைதவிர்க்க வழியுண்டோ? கூறுங்கள் என்று வினவிய விண்ணுக்கு மப்பாலாம் விமலனுக்கு முன்னே அவர்கள், "பிரமனைச் சிறை யிட்டு நீண்டகாலமாய்விட்டது; ஆதலால் இனி, விடுவித்தருளல் வேண்டும்" என்று விண்ணப்பித்தனர். (ச)