Kumarasvamiya p287
Kumārasvāmīya p287
- Language
- Tamil
p287
"செவ்வேளின் திருவிளையாடலி லிருக்கவுள்ள நீங்கள் பெருவலிபடைத்த பூத கணங்களோடு சென்று அசுரர்களை வென்று வருவீர்களாக” என்று கலைகளுக்கு நாத னாகிய சிவபெருமான் வாழ்த்தி, செவ்வேளைத் தனது மார்புறத்தழுவி, அழகார்ந்த உமா பிராட்டி கையிற்கொடுக்க; பிராட்டியும் "நீ வாகைமாலை சிறப்புறச் சூடித் திரும்பி வருவாயாக” என்று ஆசிமொழி கூறினள். (ச)