Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p289

Kumārasvāmīya p289

Language
Tamil

p289

அப்பெரிய மணிரதத்தில் முருகப்பெருமான் அமர்ந்தபோது தேவர்களெல்லாஞ் சொல்லற்கரிய உவகைக் கடலுண் மூழ்கிக் கரங்கொட்டி யார்ப்பரித்தார்கள். தூய்மை மிக்க குதிரைகள் கனைத்தன. அக்கனைப்பின் பொருளைக் கூறுமிடத்து இத்தேவர்கள் வெற்றிபெற்று வாழ்வர், அவுணர்களழிவர் என்பதேயாம். (சு)