Kumarasvamiya p291
Kumārasvāmīya p291
- Language
- Tamil
p291
ஒளி முகத்தையுடைய பூதர்கள் பலர், தம்முடைய நீண்ட சடைகளை விரித்தாடி னர். பரந்த வடிவினர் பலர், தம்முடைய ஆயுதங்களை விண்ணிலெறிந்து மீளப்பிடித்த னர். பானுகம்பன், தன் அழகிய ஆயிரஞ் சங்கங்களையும் முழக்கினன். இவ்வாறு நிகழ்ந்தனவெல்லாம் பரம்பொருளாம் வேலாயுதப் பெருமான் கண்ணுற்று இனிய புன் சிரிப்புக் கொண்டனன். (அ)