Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p292

Kumārasvāmīya p292

Language
Tamil

p292

போரென்னுஞ் சொல்லைக்கேட்ட வளவிற் புயம் விம்மிய பூதவீரர்களும், கூரிய வும் வலியவுமான சிறந்த ஆயுதங்களோடு விளங்கிய சேனைத்திரள்களுமாகிய இவர்கள் கூட்டத்திற் பாதியாகிய ஆயிரவெள்ளமும் வேலாயுதக் கடவுளை நெருங்கிச் சூழ்ந்து வரவும், எஞ்சிநின்ற பூதர்களாகிய ஆயிரவெள்ளமு முன்னே செல்லவுந் தலைவராக வேற் பட்டுள்ள வீரபாகுதேவர் செய்தனர். (கூ)