Kumarasvamiya p365
Kumārasvāmīya p365
- Language
- Tamil
p365
வீரர் வெள்ள நாலு மங்கு மேவு கோர னேடதி கோர னிற்கு நிலையு ணர்ந்து கொண்டு தெற்கு வாயில்போய் ஈர மற்ற வாயி ரங்க யச்சி ரத்த னிரியுமா றேரலங்கு கால்கொ டேகு ழைத்து மேலை யெய்தினான். (ங)